அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: நில அதிர்வுக்கான தேசிய மையம்
Earthquake
Andaman Island
Nicobar Islands
By Kanamirtha
அந்தமான் - நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US