மீண்டும் சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்
சீனாவின் கிங்காய் மாகாணத்தில் இன்று (08) 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சீனா பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.
வடக்கு சீனாவின் முக்கிய இயற்கை நீர்வழிப்பாதையான மஞ்சள் நதிக்கருகில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Preliminary M5.6 #Earthquake
— Raspberry Shake Earthquake Channel (@raspishakEQ) January 8, 2025
ID: #rs2025anlmip
49km from #Zhalinghu, #Qinghai,China
2025-01-08 07:44 UTC
Source: #GFZ@raspishake
Join the largest #CitizenScience EQ community ➡ https://t.co/Y5O0dgJqJF
EVENT ➡ https://t.co/wxVRxL6i04 pic.twitter.com/cY7hOrTUwQ
திபெத்தில் மலை அடிவாரத்தில் 6.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் மற்றும் சிச்சுவானில் 3.1 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் உட்பட கிங்காய் - திபெத்திய பீடபூமி நில அதிர்வுகளால் குறித்த பகுதி பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam