நேற்று இலங்கையில் உணரப்பட்ட நிலநடுக்கம் சுமத்ரா தீவு பகுதியில் ஏற்பட்டதா? வெளியாகியுள்ள தகவல்
Sri Lanka
Hambantota
Earth Quake
Peradeniya University
By Mayuri
நேற்றைய தினம் இலங்கையில் பதிவானதாக கூறப்படும் நிலநடுக்கம் தொடர்பில் பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஹம்பாந்தோட்டை - லுனுகம்வெஹேர நீர்த்தேகத்திற்கு அருகில் நேற்று உணரப்பட்ட நிலநடுக்கமானது நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நில அதிர்வு சுமத்ரா தீவு பகுதியில் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் நேற்று எந்தவொரு நில அதிர்வும் ஏற்பட்டிருக்கவில்லை.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US