இலங்கையில் தமிழர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் (video)
Sri Lanka
Earthquake
By Vethu
இலங்கையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச் சரிதவியல் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை - குமரன்கடவளையில் இன்று காலை 3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மற்றுமொரு நிலநடுக்கம்

அதேவேளை கிரிந்தவில் 2.6 ரிக்டர் அளவுகோலில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US