மாவீரர் துயிலும் இல்லத்தின் தூபி விசமிகளால் உடைப்பு : இ.சாள்ஸ் நிர்மலநாதன் கண்டனம் (Photo)
Sri Lanka
War
broken
Maveerar
E. Charles Nirmalathan
By Dias
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் தூபி நேற்றிரவு இனம்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே புண்பட்டுள்ள தமிழர் மனங்களை மேலும் புண்படுத்தும் செயற்பாடாகவே இந்த செயற்பாடு அமைந்துள்ளது.
எம் இனத்திற்காக போராடி எமக்காக உயிர் நீத்த மறவர்கள் துயில்கொள்ளும் துயிலும் இல்லத்தின் இந்தத் தூபியினை உடைத்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US