துவாரகாவின் இறப்புச் சான்றிதழால் வெடித்தது பெரும் சர்ச்சை (Video)
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறப்பு சான்றிதழை உரிய விதத்தில் கோராமை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் வரலாற்று மையம் ஆகிய மூன்று அமைப்புக்களும் போலி துவாரகா என்ற காணொளி தொடர்பில் மௌனம் காத்து வருகிறது.
இந்த மூன்று அமைப்புகளையும் நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.
இந்த விவகாரம் குறித்து எவ்வித கேள்விகளையும் எழுப்பாத காரணத்தினால் இவர்களை நான் மிகவும் பயந்தவர்களாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
