வடக்கில் வாழும் மக்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

media politics peoples dullas alahapperuma
By Steephen Oct 24, 2021 11:43 AM GMT
Report

வடக்கில் வாழும் மக்களில் சுமார் 85 வீதமானவர்கள் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை பார்க்க பழகிக்கொண்டுள்ளதால், அங்கு வாழும் பிள்ளைகளுக்கு இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்த சாதாரண அறிவு குறைவாக இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும(Dullas alahapperuma) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை அமைச்சு சம்பந்தமான ஆலோசனை தெரிவுக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அரச ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் தமிழ் மக்கள் மத்தியில் சென்றடையாத சிக்கல் காணப்படுகிறது. அரச ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் தமிழ் உறுப்பினர்களை நியமிக்க வேண்டியது அத்தியவசியம். அதேபோல் அரச ஊடகங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்து வருவதை தொடர்ந்தும் அரசினால் தாங்க முடியாமல் உள்ளது.

அரச ஊடகங்களை பராமரிக்க மாதாந்தம் 4 கோடி ரூபாவுக்கும் மேல் செலவாகின்றது. நஷ்டத்தில் இயங்கி வரும் அரச ஊடகங்களை இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமாயின் மிகவும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்.

அரச ஊடகத்துறைக்குள் இந்த விடயத்தில் பின்னடைவான நிலைமை இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதனை சரி செய்ய துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை தொலைக்காட்சிகளில் வன்முறை மற்றும் சிறுவர்களுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கங்கள் அடங்கிய திரைப்படங்கள் ஒளிப்பரப்பபடுவதால், அவற்றை ஒளிப்பரப்ப உகந்த நேரத்தை பரிந்துரைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டியது முக்கியம் எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரே, நேத்ரா தொலைக்காட்சி வழியாக முதலாம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரையான தமிழ் மாணவர்களுக்கு பிற்பகல் 4 மணி முதல் இரவு 12 மணி வரை கல்வி நிகழ்ச்சி ஒளிப்பரப்படுவதாக கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US