இரட்டை குடியுரிமை பெற்றவர்களால் நாட்டுக்கு நன்மையே நடந்தது- சாகர காரியவசம்

Basil Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis Sagara Kariyawasam Citizenship
By Steephen Nov 21, 2022 12:35 PM GMT
Report

இரட்டை குடியுரிமை பெற்ற நபர்களால் நாட்டு நன்மை நடந்ததே அன்றி பாதிப்பு ஏற்படவில்லை எனவும் இரட்டை குடியுரிமையால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பசில் ராஜபக்ச அரசியலுக்கு வருவதை தடுக்கவே இரட்டை குடியுரிமை பற்றிய விவாதங்கள் ஏற்பட்டன

Basil Rajapaksa-பசில் ராஜபக்ச

பசில் ராஜபக்ச மற்றும் அவர் அரசியலுக்கு வருவதை தடுக்கும் நோக்கிலேயே இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற வாத விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பசில் ராஜபக்ச தொடர்பில் ஒரு பீதி இருந்தது. அதன் காரணமாகவே இரட்டை குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பினர். நபர்களை பார்த்து அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றக்கூடாது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்களால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை எவராலும் சுட்டிக்காட்ட முடியாது. அப்படி நடக்கவும் முடியாது.

கிணற்று தவளை மனநிலை

Sagara Kariyawasam-சாகர காரியவசம்

உலகில் முன்னேற்றிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் இரட்டை குடியுரிமை பெற்ற நபர்களை தலைமைத்துவத்திற்கு வரவும் அனுமதி வழங்குகின்றன. தீவு கிணற்று தவளை மனநிலையில் இருக்கும் எமது நாட்டவர்கள் அதற்கு அஞ்சுகின்றனர்.

கடந்த காலத்தில் நடந்த யுத்தம் மற்றும் ஜே.வி.பி வன்செயல்கள் காரணமாக நாட்டின் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது எமது நாட்டுக்கு புத்திஜீவிகள் தேவை. அவர்கள் நாட்டுக்கு வரும் சந்தர்ப்பை இல்லாமல் செய்தால் எம்மால் முன்நோக்கி செல்ல முடியாது எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US