இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உடலில் அதிகளவான சூரிய ஒளி நேரடியாக படுவதால் இவ்வாறான நோய்கள் ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோல் எரிதல் , தோலில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுதல் ,தோல் அரிப்பு , வியர்வையால் தோலில் ஏற்படும் கொப்புளங்கள் , தழும்புகள் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
தோல் ஒவ்வாமை
அதிக வெப்ப நிலை காரணமாக தோல் ஒவ்வாமை தற்போது அதிகரித்துள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய்கள் குழந்தைகளிடையே ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமாறும் தோல் நோய் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
