தொடருந்து பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - பொதுமக்கள் கடும் விசனம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி ஆசன முன்பதிவு முறை சிக்கலை ஏற்படுத்துவதாக தொடருந்து பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடருந்து டிக்கெட் முன்பதிவு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை இலங்கை தொடருந்து சேவையால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையவழி ஆசன முன்பதிவு
அந்தவகையில் சாதாரண பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான தொடருந்து டிக்கெட் முன்பதிவு செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இணையவழி முறையில் ஆசன முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் ஒதுக்கப்பட்டாலும், ஆசன முன்பதிவு செய்ய தொடருந்து நிலையத்திற்கு வந்த பின், சில பயணிகளுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri