அதீத மதுபோதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதியால் சர்ச்சை

Sri Lanka Police Kandy Hatton
By Vethu May 29, 2026 03:05 AM GMT
Report

மது போதையில் கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதியை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் அவர் பேருந்தை இயக்கியமை தெரியவந்துள்ளது.

கண்டி தனியார் பேருந்து நிலையத்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உட்பட அறுவர் இணைந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை வரை நடத்திய மதுபானக் கொண்டாட்டத்தின் பின்னர், இந்த சாரதி கடுமையான போதையில் பேருந்தைச் செலுத்தியுள்ளார்.

கொழும்பில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நபர்

கொழும்பில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நபர்

சாரதியால் சர்ச்சை

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கினிகத்தேனை, கெனல்வத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கம்பளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் கம்பளை, கஹட்டபிட்டிய பகுதியில் காலை வேளையில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த போது, இந்த சாரதி தொலைபேசி அழைப்பில் பேசியவாறே பேருந்தை அதிவேகமாகச் செலுத்திச் சென்றுள்ளார்.

அதீத மதுபோதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதியால் சர்ச்சை | Drunken Drive Bus Driver Arrested  

இதனையடுத்து பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அவர் கடுமையான போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை ரூபாய் தொடர்பில் எழுந்த நெருக்கடி நிலை.. உண்மைத்தன்மையை அம்பலப்படுத்திய IMF அதிகாரி

இலங்கை ரூபாய் தொடர்பில் எழுந்த நெருக்கடி நிலை.. உண்மைத்தன்மையை அம்பலப்படுத்திய IMF அதிகாரி

கோர விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் பலி - வயிற்றிலுள்ள குழந்தையும் மரணம்

கோர விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் பலி - வயிற்றிலுள்ள குழந்தையும் மரணம்

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US