அக்கராயன் பகுதியில் குடிநீர் பிரச்சினை: மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Video)

Kilinochchi Sri Lankan Peoples Water
By Sudaron Oct 03, 2022 12:04 AM GMT
Report

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் நிலவும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் பிரச்சினை

அக்கராயன் பிரதேசத்திற்கு உட்பட்ட கோணாவில் யூனியன்குளம், அக்கராயன் மத்தி சுபாஸ் குடியிருப்பு, கெங்காதரன் குடியிருப்பு போன்ற குறிப்பிட்ட சில பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.


அக்கராயன் பகுதியில் குடிநீர் பிரச்சினை: மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Video) | Drinking Water Problem In Akkarayan

அண்மைய நாட்களாக நிலவிவரும் தொடர் வரட்சி காரணமாக கிணறுகளில் நீர்வற்றிக் காணப்படுவதுடன் சில கிணறுகளில் நீர் நிறம் மாறியும் உவர்த்தன்மை கொண்டும் காணப்படுகின்றது.

மக்களின் கவலை

அக்கராயன் பகுதியில் குடிநீர் பிரச்சினை: மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Video) | Drinking Water Problem In Akkarayan

இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது என்றும் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரங்களை எதிர்கொள்வதாகவும் தமது பகுதிகளுக்கான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கராயன் பகுதியில் குடிநீர் பிரச்சினை: மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Video) | Drinking Water Problem In Akkarayan

அக்கராயன் பகுதியில் குடிநீர் பிரச்சினை: மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Video) | Drinking Water Problem In Akkarayan

இதேவேளை அண்மைய நாட்களாக நிலவும் கடும் வறட்சி காரணமாக பயன்தரும் மரங்கள் பல அழிவடையும் நிலையில் காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீர் தேடி அலையும் நிலையும் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US