சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை
இலங்கையில் (Sri Lanka) கடந்த நாட்களை விட இன்று (11.06.2024) தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை நகை வியாபரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 24 கரட் ஒரு கிராம் தங்கம் 23,650 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 189,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 21,850 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 174,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலையில் மாற்றங்கள்
நாட்டில் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Neeya Naana: நீங்க யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருனு உனக்கு தெரியும்... கோபிநாத்தின் பதிலடி](https://cdn.ibcstack.com/article/db7b429e-29ee-4ab3-9398-e904a0f16c1c/24-667dae4f818c2-sm.webp)
Neeya Naana: நீங்க யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருனு உனக்கு தெரியும்... கோபிநாத்தின் பதிலடி Manithan
![வெறுப்பேற்றி வந்த தங்கமயிலை வெளுத்து வாங்கிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய தீயான எபிசோட்](https://cdn.ibcstack.com/article/cbdd4ef4-7466-4de1-b8e2-8a6600688191/24-667d167072c96-sm.webp)
வெறுப்பேற்றி வந்த தங்கமயிலை வெளுத்து வாங்கிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய தீயான எபிசோட் Cineulagam
![ஒரு குறிப்பிட்ட நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறிய பிரித்தானிய தலைவர்: உருவாகியுள்ள சர்ச்சை](https://cdn.ibcstack.com/article/fff158e5-6ef3-44b9-abf1-2ed3bcea9526/24-667d59cdcd2ba-sm.webp)