கிளிநொச்சிற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் (Photos)
Kilinochchi
Dr Ramesh Pathirana
By Sudaron
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில்கள் அமைச்சர் ரமேஸ் பத்திரண கிளிநொச்சிக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
ஆனையிறவு உப்பளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் உப்பளத்தின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து உப்பளத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.











Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US