வவுனியாவில் கட்சி ஆதரவாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல்

Vavuniya Douglas Devananda Northern Province of Sri Lanka
By Thileepan Jul 07, 2024 10:54 PM GMT
Report

ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) ஆதரவாளர்களுடன் கட்சியின் தலைவரும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பானது நேற்று(07.07.2024) வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

நள்ளிரவில் மோசமடையும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நிலைமைகள்! வைத்தியர் பரபரப்புத் தகவல்

நள்ளிரவில் மோசமடையும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நிலைமைகள்! வைத்தியர் பரபரப்புத் தகவல்

அபிவிருத்தி நடவடிக்கைகள்

இதன்போது கட்சியன் எதிர்கால நடவடிக்கைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், தேர்தலை எதிர்கொள்வது என பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆதரவாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்திருந்தார்.

வவுனியாவில் கட்சி ஆதரவாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல் | Douglas Talks With Party Supporters In Vavuniya

நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஈழமக்கள் ஜனநாயககட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். சாவகச்சேரி மக்கள் போராட்டத்தை குழப்ப சதி

யாழ். சாவகச்சேரி மக்கள் போராட்டத்தை குழப்ப சதி

வவுனியாவில் இளம் தாயும் இரு பிள்ளைகளும் மாயம்: கணவன் முறைப்பாடு

வவுனியாவில் இளம் தாயும் இரு பிள்ளைகளும் மாயம்: கணவன் முறைப்பாடு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US