தேர்தல் அறிவிப்பு அபிவிருத்திசார் கூட்டங்களை நடத்துவதற்கு இடையூறாக அமையாது: டக்ளஸ்
தேர்தல் அறிவிப்பு அபிவிருத்திசார் கூட்டங்களை நடத்துவதற்கு இடையூறாக அமையாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற திட்ட மீளாய்வுக் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரவு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இன்று நடக்கும் கூட்டம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் வினவினேன்.

எந்தவொரு வேட்பாளைரையும் ஆதரித்தோ அல்லது வேறு ஒரு வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களையோ வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
அதுவரை, எந்தவொரு விடயத்திலும் அவர்கள் தலையிட மாட்டார்கள்.

இருளில் இருந்து நாட்டை மீட்ட தற்போதைய ஜனாதிபதியின் திட்டங்களுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவே இப்போதும் ஜனாதிபதி. அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.” என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri