திருகோணமலையில் கதவடைப்பு முன்னெடுப்பு

Trincomalee SL Protest Eastern Province
By H. A. Roshan Aug 18, 2025 07:43 AM GMT
Report

தம்பலகாமம்

திருகோணமலை- தம்பலகாமம் பகுதியிலும் இன்று (18) கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்தநிலையில், தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது.

இன்று கதவடைப்பு! யாழில் சில பகுதிகள் முடக்கம் - பல பகுதிகளில் இயல்பு நிலை

இன்று கதவடைப்பு! யாழில் சில பகுதிகள் முடக்கம் - பல பகுதிகளில் இயல்பு நிலை

கதவடைப்பு போராட்டம்

இதன் போது மக்களின் நடமாட்டமும் குறைந்து வீதி வெறிச்சோடி காணப்பட்டது.

திருகோணமலையில் கதவடைப்பு முன்னெடுப்பு | Door Close Protest Trinco

வடக்கு, கிழக்கில் பூரணமான கதவடைப்பு அனுஷ்டிப்பு இன்று இடம்பெற்ற நிலையில் தம்பலகாமம் வர்த்தகர்களும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

திருகோணமலை

வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிராகவும் முல்லைத்தீவு இளைஞனின் உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருகோணமலை நகர் பகுதியிலும் இன்று (18) கதவடைப்பு அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை நகர் பகுதியில் வழமை போன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டும் ஒரு சில கடைகள் மூடப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

திருகோணமலை பிரதான சந்தையும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வியாபார நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

பூரணமான கதவடைப்பு

இதன் போது மக்களின் நடமாட்டமும் காணப்படுகிறதுடன் பொது போக்குவரத்து சேவை வழமை போன்று இடம் பெறுகின்றது.

வடகிழக்கில் பூரணமான கதவடைப்பு அனுஷ்டிப்பு இன்று இடம் பெற்ற நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர் பகுதியில் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் அரச பாடசாலைகளும் இயங்கி வருகின்றது.

திருகோணமலையில் கதவடைப்பு முன்னெடுப்பு | Door Close Protest Trinco

குறிப்பாக கிண்ணியா பகுதியில் முழுமையாக கடை திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வழமையாக இடம் பெறுகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கதவடைப்புக்கு ஆதரவு என செய்தி வெளி வந்த நிலையிலும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பு நடவடிக்கைக்காக துண்டு பிரசுர விநியோகத்தை நேற்று திருகோணமலை நகர் பகுதியில் குறித்த சபையின் தவிசாளர் குழுவுடன் இணைந்து ஈடுபட்டிருந்தார்.

ஆனாலும் முஸ்லிம் வர்த்தகர்கள் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதை இன்றைய நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன.


மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டத்தில் மக்களிடம் வசமாகச் சிக்கிய மாநகர முதல்வர்

மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டத்தில் மக்களிடம் வசமாகச் சிக்கிய மாநகர முதல்வர்

அம்பாறையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் கதவடைப்பு

அம்பாறையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் கதவடைப்பு


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US