ஏனைய தரப்புக்கு பிரசாரம் செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்கள்
சில ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏனைய வேட்பாளர்களை பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஏனைய வேட்பாளர்களின் சார்பில் பிரசாரம் செய்வோர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் சில வேட்பாளர்கள் வேறும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் முற்று முழுதாக சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
