வெனிசுலாவிற்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!
வெனிசுலாவில் உள்ள அனைத்து அரசியல் மற்றும் இராணுவ பிரமுகர்களும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, மக்களுக்கு , நியாயமாக இல்லாவிட்டால் மதுரோவுக்கு நடந்தது அனைத்து அரசியல் மற்றும் இராணுவ பிரமுகர்களும் நடக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "அமெரிக்க இறையாண்மையை அச்சுறுத்தும் அல்லது அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவின் கோரிக்கைகள்
மேலும் அமெரிக்காவின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு முழுமையாக திருப்தி அடையும் வரை அமெரிக்கா அனைத்து இராணுவ விருப்பங்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

வெனிசுலாவில் உள்ள அனைத்து அரசியல் மற்றும் இராணுவ பிரமுகர்களும் மதுரோவுக்கு நடந்தது தங்களுக்கும் நடக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam