உலகைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் போடும் திட்டம்
வெனிசுவேலாவின் ஜனாதிபதி மதுரோவை கைது செய்த பின்னர், ட்ரம்ப் கூறியது, அந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் தலைத்தோங்கியுள்ளது என்பது தான்.
அதனை காரணம் காட்டியே தொடர்ந்து, மதுரோவை பதவி விலகுமாறு எச்சரித்து வந்த ட்ரம்ப் நீண்டகால அழுத்தத்திற்கு பின்னர், அவரை கைது செய்தார்.
இதனை தொடர்ந்து, எண்ணெய்க்காக வெனிசுவேலாவை அமெரிக்கா கைப்பற்ற நினைக்கின்றது என கடுமையாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ட்ரம்பும் போதைப்பொருள் கடத்தலை மறந்து எண்ணெய் விவகாரத்தை தான் பேசி வருகின்றார் எனலாம்.
உண்மையில் ட்ரம்ப் வெனிசுவேலாவை கைப்பற்ற என்னதான் காரணம்? லத்தின் அமெரிக்க நாடுகள், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மீது ட்ரம்ப் வைத்துள்ள குறியின் நோக்கம் தான் என்ன?
இவை குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,