ஒபாமாவை அதிரடியாக கைது செய்யும் FBI அதிகாரிகள்! AI காணொளி வெளியிட்ட ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவை FBIயால் ஓவல் அலுவலகத்தில் கைது செய்யப்படுவதை காட்டும் வகையில் AI காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரின் சமூகவலைத்தளமான ட்ரூத் சோசியலில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான காணொளி
“யாரும் சட்டத்திற்கும் மேல் அல்ல” என்று அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🚨🇺🇸 TRUMP POSTS AI VIDEO OF OBAMA GETTING ARRESTED
— Mario Nawfal (@MarioNawfal) July 20, 2025
President shares AI footage showing former president hauled off by agents at White House then sitting in prison cell.pic.twitter.com/UmnwNq1Dpm https://t.co/trbrU2ODRF
குறித்த காணொளியில்,
FBI ஒபாமாவை கைது செய்யும் காட்சி வருகிறது.அதன் பிறகு, ஒபாமா சிறை கைதிகளுக்கான ஓரஞ்சு உடை அணிந்து சிறை பாதையில் நடக்கிறார். இறுதியில், அவரை ஒரு சிறையில் வைக்கப்படுவதும் காட்டப்படுகிறது.



