ஆபத்தான மனநிலையில் ட்ரம்ப்! முன்னாள் CIA தலைவர் திடீர் எச்சரிக்கை
Donald Trump
United States of America
Middle East
World
By Rukshy
அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு அருகில் வந்தால் இரானின் "தாக்குதல் கப்பல்கள்" அழிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை தொடங்கியுள்ளது.
ஈரான் துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கும் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இது இவ்வாறிருக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசுவைப் போன்ற ஒருவராகச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய 'ட்ரூத் சோஷியல்' பதிவை நீக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US