அதி உச்ச பாதுகாப்பிற்கு மத்தியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் (US) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வொஷிங்டனில் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டடத்தில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
அமெரிக்காவின் பொற்காலம்...
இந்த நிகழ்வில் வெளிநாட்டு தலைவர்கள், இராஜதந்திரிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதானிகள், செல்வந்தர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.
#ÚLTIMAHORA | Donald J. Trump (@realDonaldTrump) toma protesta como el 47º presidente de los Estados Unidos 🇺🇸. pic.twitter.com/QndbLh7J2f
— Moviendo Ideas (@moviendoideas) January 20, 2025
இரண்டாவது தடவையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பாகியுள்ளது என ட்ரம்ப் பதவிப் பிரமாண நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.
இன்றைய நாள் முதல் அமெரிக்கா பிரகாசிக்கும் எனவும், உலக நாடுகளில் அமெரிக்காவின் மரியாதை உயரும் எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam