தமிழ் ஊடகவியலாளர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Sri Lanka Police Sri Lankan Tamils Batticaloa Journalists In Sri Lanka Law and Order
By Sajithra Jan 20, 2025 04:53 PM GMT
Report

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் தொடர்பான செய்திகளை ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகளாக பதிவிட்டதாக கூறி கடந்த 2019 பெப்ரவரி 21ஆம் திகதி, தனது அரச கடமைக்கு இணையத்தளம் ஊடாக குந்தகம் விளைவித்தார், அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இதற்கமைய, ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் மீது ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் - பறவைகளுக்கு வைக்கப்பட்ட இலக்கு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் - பறவைகளுக்கு வைக்கப்பட்ட இலக்கு

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் 

குறித்த வழக்கு விசாரணையானது கடந்த நான்கு வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத அதேவேளை, இன்றையதினம் (20.01.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த போதும், எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Trial Against Tamil Journalist Postponed

கடந்த காலங்களில் செங்கலடி பிரதேச செயலாளராக இருந்து தற்போது கிழக்கு மாகாண சபையில் நிர்வாக பிரதி செயலாளராக கடமையாற்றி வரும் நல்லையா வில்வரெட்ணம் மீது, சுமத்தப்பட்ட தவறான நடத்தை குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக பிரதேச செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், அது குறித்து ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்த ஊடகவியலாளர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏறாவூர் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தமிழ் ஊடகவியலாளர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Trial Against Tamil Journalist Postponed

செங்கலடி பிரதேச செயலகத்தின் முன்னாள் செயலாளர் வில்வரெட்ணம் குறித்த ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தாத முந்தைய அரசாங்கம் மற்றும் அது குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீதி பொய் வழக்கு பதிவு செய்து ஊடகவியலாளர்களின் கடமைக்கு பங்கம் விளைவித்து, இலஞ்ச ஊழல் குற்றம் புரியும் அரச அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் பொலிஸார் செயற்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் மீதான அடக்கு முறைகள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை நடாத்துவதற்கு புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கம் கோரியுள்ளது. 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் கைது

திடீரென தீப்பிடித்து எரிந்த தொடருந்து எஞ்சின்

திடீரென தீப்பிடித்து எரிந்த தொடருந்து எஞ்சின்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US