அமெரிக்க உளவுப் பிரிவின் தொடர் ஆதிக்கம்.. இலங்கையில் மௌனிக்கப்படும் இரகசியம்
இலங்கையில் அமெரிக்க உளவுப் பிரிவின் செயற்பாடுகள் அடுத்தடுத்த சம்பவங்களில் வெளிப்பட்டு வருதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும், முக்கியமான தேர்தல்கள், பாதுகாப்பு கொள்கைகள், வங்கியியல் மற்றும் நிதி நடவடிக்கைகள் ஆகியவற்றில் அமெரிக்க உளவுப் பிரிவு பங்கு பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனால் நாட்டின் தேசிய சுதந்திரம், உள்நாட்டு கொள்கைகள் மற்றும் விவசாய, தொழிற்சாலை, வங்கித்துறை போன்ற முக்கியத் துறைகள் மீதான வெளிநாட்டு தாக்கங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், டிட்வாவை தொடர்ந்து நாட்டிற்குள் சுதந்திரமாக உள்நுழைந்த அமெரிக்காவின் இரகசிய நகர்வுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,