அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 37 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 310 ரூபாய் 64 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இவை பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 10 சதம், விற்பனைப் பெறுமதி 394 ரூபாய் 89 சதம் ஆகும்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 15 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய் 76 சதமாக பதிவாகியுள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 38 சதம், விற்பனைப் பெறுமதி 348 ரூபாய் 31 சதம் ஆகும்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 58 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 15 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 94 சதமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri