மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 45 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 393 ரூபாய் 63 சதம்.
இதேவேளை யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 66 சதம், விற்பனைப் பெறுமதி 333 ரூபாய் 24 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 49 சதம், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 22 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 97 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 7 சதம், விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 2 சதம்.
மேலும் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 96 சதம்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam