இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Dollars
By DHUSHI
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05.03.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.23 ரூபாவாகவும் கொள்வனவு விலை 306.80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 421.33 ரூபா மற்றும் கொள்வனவு விலை 408.62 ரூபாவாகும் யூரோ ஒன்றின் விற்பனை விலை 366.92ரூபா எனவும் கொள்வனவு விலை 355.54 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய பெறுமதி
இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (05.03.2026) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US