ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Dollars
By Benat
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (11) சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(11) நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.46 ரூபாவாகவும், 297.46. ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.66 ரூபாவாகவும், 297.66 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நிணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.
இரண்டு கிரகங்களின் ஒன்றிணைப்பு: 200 ஆண்டுகளின் பின் உருவாகும் யோகம்- அதிஷ்டம் பெறும் ராசிகள் Manithan
ரத்தன் டாடா வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய பெண்மணி... டாடா குழுமத்தின் முதல் பெண் இயக்குநர் News Lankasri
Neeya Naana: முக்கிய குணத்தை ஏன் தொலைக்கிறீர்கள்? ஆவேசத்தில் கண்கலங்கிய மனைவி! கோபிநாத் பதில் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US