திடீரென அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 315.80 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 317.26 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 331.34 ரூபாவிலிருந்து 332.87 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 317.20 ரூபாவிலிருந்து 318.19 ரூபாவாகஅதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலையும் 329.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 319 மற்றும் 332 ரூபாவாக அதிகரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam