சரிவடையும் டொலரின் பெறுமதி! இலங்கையின் வர்த்தக வங்கிகள் வெளியிட்டுள்ள விலை நிலவரம்
இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது.
இலங்கை வர்த்தக வங்கிகளின் நிலவரம்
இதன்படி, மக்கள் வங்கியில் இன்றைய தினம் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.20 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம் சம்பத் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 285.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 282.84 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஹட்டன் நஷனல் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 285.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 299.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
DFCC வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 299.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
NDB வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 284.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 284.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 20 மணி நேரம் முன்
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam