இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (21) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.41 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.80 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 344.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 411.21 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 398.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 200.98 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 191.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 239.54 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 229.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri