இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை இன்றைய தினம் 365.58 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 355.61 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட்
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் விலை 441.94 ரூபாவாகவும், விற்பனை விலை 457.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சுவிஸ் பிராங்க்
சுவிஸ் பிராங்க் ஒன்றின் கொள்முதல் விலையானது 367.35 ரூபாவாகவும், விற்பனை விலையானது 381.28 ரூபாவாகவும் இலங்கையில் காணப்படுகிறது.
அத்துடன், குவைத் தினாரின் பெறுமதியானது 1177.46 ரூபாவாகவும், கட்டார் ரியாலின் பெறுமதியானது 98.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam