பௌர்ணமி தினத்தன்று விஷம் கொடுத்து கொல்லப்பட்ட நாய்கள்! பொலிஸார் விசாரணை
Matale
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri
மாத்தளை - கலேவெல, பட்டிவெல பிரதேசத்தில் நேற்று பௌர்ணமி தினத்தன்று (09) அதிகளவான நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களில் பல கருத்தரித்த பெண் நாய்களும், குட்டிகளுக்கு உணவளிக்கும் நாய்களும் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோழிப்பண்ணை
உரிமையாளர் ஒருவர் மீது அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன், அவர் அந்த
குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US