தமிழர் தாயகத்தில் காலூன்றும் நாடுகள்! ஜெய்சங்கரிடம் உறுதி செய்யும் ஆவணங்கள்

Arvind Swamy Dr. S. Jaishankar Pakistan China India
By Rakesh Dec 25, 2025 02:18 PM GMT
Report

இலங்கையின் வடக்கு, கிழக்கில் சீனாவும், பாகிஸ்தானும் ஆழக்கால் ஊன்றுவது தொடர்பில் சில ஆதாரங்களுடனான விபரங்களை இலங்கை தமிழரசுக்கட்சியினர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர் என அறியவந்துள்ளது.

இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரை இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுமுன்தினம் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தப் பேச்சின் இறுதியில் இலங்கையை மையமாக வைத்து இடம்பெறும் பூகோள அரசியல் போட்டி, அதனால் இலங்கை மட்டுமன்றி இந்தியா எதிர்கொள்ளக் கூடிய ஆபத்து ஆகியவை தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அடுத்த 36 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியா பாதிக்கும் அந்திய சக்திகள்

இந்தியாவைப் பாதிக்கும் வகையில் அந்திய சக்திகள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பயன்படுத்தத் தமிழர் தரப்பு அனுமதிக்காது என்று உறுதியளித்த தமிழரசுக் கட்சி, இந்தியாவுக்கு அண்மையில் உள்ள வடக்கு மாகாணத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் தரப்புக்கள் போட்டி போட்டு இடம் பிடிப்பது தொடர்பில் சான்று மூலம் ஆதாரப்படுத்தும் சில ஆவணங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தது என தெரியவந்தது.

தமிழர் தாயகத்தில் காலூன்றும் நாடுகள்! ஜெய்சங்கரிடம் உறுதி செய்யும் ஆவணங்கள் | Documents Confirming China Pakistan Tamilnadu

இவற்றினைப் பெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மிகவும் மிகவும் ஆர்வமாக அவற்றைக் கண்ணுற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கில் சில இடங்களில் நிலைகொண்டிருந்த பாகிஸ்தானியர்கள் இப்போது வெளியேறி விட்டனர் என்ற ஒரு கருத்து அங்கு கூறப்பட்ட போதும், இல்லை அவர்கள் இன்னும் இருக்கின்றனர் என்ற தகவலும் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது என்று அறியவந்தது.

இப்படி ஏதேனும் ஆவணங்கள் கையளித்தீர்களா, அவற்றின் விவரம் என்ன என்று சுமந்திரனிடம் கேட்ட போது அதற்குப் பதில் தர அவர் மறுத்து விட்டார். எனினும், சந்திப்பில் பங்குபற்றிய தரப்புகள் அத்தகைய ஆவணங்கள் சில தமிழரசுக் கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்தின.

கொழும்பு காலி முகத்திடலில் கடும் வாகன நெரிசல்! குவியும் நூற்றுக்கணக்கான மக்கள்

கொழும்பு காலி முகத்திடலில் கடும் வாகன நெரிசல்! குவியும் நூற்றுக்கணக்கான மக்கள்

மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் கிராமங்கள்..!

மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றதாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் கிராமங்கள்..!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US