யாழில் வாகன தரிப்பிடத்தை மூடி கொட்டகை அமைத்த வைத்தியர்!

Sri Lankan Tamils Jaffna
By Independent Writer Oct 06, 2025 01:34 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழில் வைத்திய கலாநிதி ஒருவர் தனக்கு சொந்தமான கட்டிடத்திற்கு முன்பாக இருக்கக்கூடிய வாகன தரிப்பிடத்தை மூடி சட்டவிரோதமான முறையில் பாரிய நிரந்தர கொட்டகை அமைப்பு ஒன்றை அமைத்து வருவதாக  யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த கட்டிடத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர் ஒருவர் நீண்டகாலமாக வாடகைக்கு எடுத்து புடவை கடையை நடத்தி வந்துள்ளார்.

குறித்த கட்டிடமானது, வேம்படி மத்தியகல்லூரி சந்திக்கு அருகில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்

வாகன தரிப்பிட சிக்கல்

இத தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், 

யாழில் வாகன தரிப்பிடத்தை மூடி கொட்டகை அமைத்த வைத்தியர்! | Doctor Builds Shed Cover Up Parking Jaffna

“கட்டிடத்தின் வாகன தரிப்பிடத்தை மூடி பாரிய கொட்டகை அமைத்ததால் வீதியின் இருபக்கத்திலும் பொதுமக்கள் வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் நிறுத்திவிட்டு செல்வதால் அவ்வீதியால் பயணிக்கும் பேருந்து மற்றும் ஏனைய பொதுமக்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் காணப்படுகிறது.

இதனால் பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளதோடு தொடர் விபத்துக்களையும் உருவாக்கியுள்ளது.

யாழின் குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டும் நாளை(10.06.2025) ஆரம்பித்தால் அவ்விடத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்படும்.

மேலும் அமைக்கப்பட்ட கொட்டகைக்கு கொடுக்கப்பட்டுள்ள மின்சாரம் பாதுகாப்பற்ற முறையில் இரும்பு கம்பிகளில் வைத்து வட இணைப்புக்களை கொடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில், ஏதாவது மின்கசிவு ஏற்பட்டால் அங்கு கூடியிருக்கும் மக்களின் நிலை என்ன?

தாஜுதீனின் வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனம் - புலனாய்வுப்பிரிவினர் வெளியிட்ட தகவல்

தாஜுதீனின் வாகனத்தைப் பின்தொடர்ந்த வாகனம் - புலனாய்வுப்பிரிவினர் வெளியிட்ட தகவல்

யாழ். மக்களின் பாதுகாப்பு

யாழ் மாநகரசபை உறுப்பினர் என்ற வகையில் நேற்றையதினம் காலை. 10.00 மணிமுதல் இதை அகற்றுவதற்கு போராடுகின்றேன் ஆட்சி அதிகாரம் எம்மிடம் இல்லாமையால் உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை.

யாழில் வாகன தரிப்பிடத்தை மூடி கொட்டகை அமைத்த வைத்தியர்! | Doctor Builds Shed Cover Up Parking Jaffna

இருப்பினும் மாநகர முதல்வர் வி.மதிவதனியிடம் நேற்றைய தினமே அறிவித்திருந்தேன் அதற்கு உடனடியாக அகற்றி தருவதாக கூறியிருந்தார்கள்.

அதன் பின் மராமத்துக்குழுதலைவர் மயூரன் சுகாதாரக்குழு தலைவர் சாரூபன் ஆகியோர் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தார்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் சட்டவிரோதமாக மாநகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கொட்டகையை அகற்றுமாறு கோரியிருந்தோம்.

எனினும் இன்றுவரை அகற்றவில்லை. ஆகவே முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களை வைத்து இக் கொட்டகையை அகற்றி யாழ். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US