சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட அச்சம் வேண்டாம்: ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள்
சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட எந்த வகையிலும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு கோரியுள்ளது.
சமூக ஊடகங்களில் மக்கள் தங்களது கருத்துக்களை எவ்வித தயக்கமுமின்றி வெளியிட முடியும் என தெரிவித்துள்ளது.
அவசரகால சட்டம் தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில், சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பின் பிரதம செயலாளர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க இந்த விடயத்தைச் சிங்கள வானொலியொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவசரகால சட்டம் நாடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது என அவ்ர் சுட்டிக்காட்டியுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 20 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
