ரணிலிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை
இவ்வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு,பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்' என்கின்றார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனை தாங்கள் கடந்த சுதந்திர தினத்திற்கு முன்பிலிருந்து கூறி வருகின்றீர்கள். பெப்ரவரி நான்காம் திகதியளவில் தீர்வு காண்போம் என்று கூறினீர்கள். இப்போது மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள்.
இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்கள் எதிர் கொள்ளும் இனப்பிரச்சினை தொடர்பில் தங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயாராக இருக்கின்றோம் என கூறியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 17 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
