மலையக மக்கள் பிரதிநிதிகள் இடையே ஒற்றுமை இல்லை : சாள்ஸ் நிர்மலநாதன் சாடல்

Sri Lanka Upcountry People Sri Lanka Politician Charles Nirmalanathan
By Shan Aug 20, 2023 01:02 PM GMT
Report

மலையக மக்கள் பிரதிநிதிகள் இடையே ஒற்றுமையின்மை காரணமாகவே எங்களை இந்த நாட்டினுடைய ஆட்சியாளர்கள் இலகுவாக வழிநடத்தி தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்துள்ளார். 

மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

குறித்த நிகழ்வு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இன்று (20.08.2023) இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்களுடைய 200 வருட வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக ஏன் எழுத வேண்டும் என்பதனை நாங்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

முன்னோர்களின் துன்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்

புத்தகம் எழுதுவதாக இருந்தால் அதற்கொரு காரணம் வேண்டும். 200 வருடங்களுக்கு முதல் மலையக மக்களுடைய வாழ்க்கை வரலாற்றை அவர்கள் பட்ட துன்பங்களை எமது சமுதாயம் திரும்பி பார்க்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் பிரதிநிதிகள் இடையே ஒற்றுமை இல்லை : சாள்ஸ் நிர்மலநாதன் சாடல் | Disunity Is The Reason Charles Nirmalanatha

வரலாறுகளை நாங்கள் நிச்சயம் படிக்க வேண்டும். எங்களுடைய முன்னோர்கள் பட்ட துன்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்தால் மட்டுமே நாங்கள் சரியாக வாழ முடியும்.

அந்தவகையில் இரா. சுப்ரமணியம் அவர்களை வாழ்த்தி நிற்கின்றேன். 2009 ஆம் ஆண்டுக்கு முற்பாடு இந்த மண்ணில் சுதந்திரமாக சமய கலாச்சார மத, மொழி அடிப்படையில் கௌரவமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஆனால் தற்போது இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்கள் எங்களை வழிநடத்துகின்ற எங்களை துச்சமாக மதித்து ஒவ்வொரு விடயங்களையும் செய்கின்ற ஒரு சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

ஒற்றுமையாக பயணிப்போம்

ஒற்றுமையின்மை காரணமாக தான் எங்களை இந்த நாட்டினுடைய ஆட்சியாளர்கள் இலகுவாக வழிநடத்தி தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது.

மலையக மக்கள் பிரதிநிதிகள் இடையே ஒற்றுமை இல்லை : சாள்ஸ் நிர்மலநாதன் சாடல் | Disunity Is The Reason Charles Nirmalanatha

தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவர் அவர்கள் வடக்கு கிழக்கு, மலையகம் என்ற மூன்றும் இணைந்த கட்டமைப்பை அவர் சிந்தனை வடிவில் செய்து அதன் அடையாளமாக மலையகத்தில் பெரியதொரு பொங்குதமிழையும் செய்திருந்தார்.

அவ்வாறு வடக்கு கிழக்கு, மலையகத்தில் பொங்குதமிழை செய்ததன் ஊடாக நாங்கள் மூன்று இடங்களிலும் ஒரே தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற அடையாளத்தை அவர் அன்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் இன்று அந்த மூன்று இடங்களிலும் இருக்கின்ற கட்டமைப்பு இல்லாமல் வடக்கு கிழக்கு மலையகத்திற்குள் வேறாக எல்லாம் பிரிந்து தமிழ் மக்கள், பிரதிநிதிகள் பிரிந்து நிற்கின்றார்கள்.

இது எங்களுடைய முன்னோர்களுக்கு சிந்தனை செயற்பாடுகளுக்கு நாங்கள் செய்கின்ற துரோகமாக தான் நான் பார்க்கின்றேன். முடிந்தளவில் எல்லோரும் ஒற்றுமையாக பயணிப்போம் என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US