மக்களின் நடத்தை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிருப்தி
Srilanka
Covid
Asela Gunawardena
By Ajith
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நாளை கூடவுள்ள கோவிட் பணிக்குழு கூட்டத்தில் மேல் பரிசீலனை செய்யப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போதுள்ள விதிமுறைகளை கடுமையாக்க அல்லது தளர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை,கடந்த இரண்டு நாட்களில் மக்களின் நடத்தை திருப்திகரமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் தொற்றுநோயை சமாளிக்க, சுகாதார துறைக்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 50%குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 261 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 19 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US