சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பம்
சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளுடன் பல சுற்று பேச்சு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல் சுற்றுக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை
இரண்டாவது கலந்துரையாடல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இடம்பெற்றது. இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
மூன்றாவது கலந்துரையாடல் தேசிய காங்கிரஸுடன் இடம்பெற்றதோடு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) பல கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
எதிர்வரும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
குறித்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர்
சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 3 மணி நேரம் முன்

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் மகனா இது? அடையாளம் தெரியாத அளவு வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம் Manithan

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan
