திருகோணமலை ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்(Photo)

Human Rights Commission Of Sri Lanka Trincomalee Sri Lanka Sri Lankan Peoples
By Mubarak Jul 12, 2022 01:25 PM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வசிக்கும் ஆதிவாசிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் நுண்நுதி செயற்பாடு மூலம் மாவட்ட பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று(12) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றுள்ளது.

மூதூர் பிரதேச செயலகத்தின் நல்லூர், சந்தோசபுரம் உள்ளிட்ட கரையோரம் சார்ந்த சில கிராமங்களிலும் வெருகல் பிரதேசத்தின் சில கரையோரம் சார் கிராமங்களிலும் ஆதிவாசிகள் வசித்து வருகின்றனர்.

பிரச்சினைகள்

திருகோணமலை ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்(Photo) | Discussion Problems Trincomalee Adivasi People

யுத்தத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்த போது தமது பூர்வீக இடங்கள் இன்னொரு தரப்பினர் மூலம் கைப்பறப்பட்டுள்ள. இவற்றை எமக்கு விவசாயம் செய்ய வழங்க வேண்டும். தமது தனித்துவத்தைப்பேணி செயற்பட ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அத்துடன் தம் வாழ்வாதார செயற்பாடான தேன் சேகரித்தல் தொழிலை மேற்கொள்ளும்போது வனஜீவராசி திணைக்களத்தால் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

மேலும் மூதூர் சம்புக்கல்லிக்குளம் சார்ந்த பகுதி வெளித்தரப்பினர்களால் தமது தனியார் காணி என குறிப்பிட்டு மண் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தது. எமது எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அக்குளத்திலே எமது மக்கள் மீன்பிடித்து வாழ்க்கையை நடாத்துகின்றனர்.

திருகோணமலை ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்(Photo) | Discussion Problems Trincomalee Adivasi People

அந்த இடம் தனியாருக்குரியதாயினும் அவர்களுக்கு மாற்றுக் காணியை வழங்கி இக்குளத்தில் தம் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள உதவேண்டும் என இதன்போது கலந்து கொண்ட ஆதிவாசியொருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபர் இந்த விடயங்களை கவனத்திற்கொண்டதுடன் உரிய விடயங்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்துமாறு இதன்போது உரிய பிரதேச செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மாவட்டத்தில் முறைமைப்படுத்தப்படாத நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக கடன்களை பெறுவதனால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் குறித்தும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

இவற்றை ஒழுங்குபடுத்தல் மற்றும் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்க வேண்டியதன் தேவைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

மனித உரிமை ஆணைக்குழு

திருகோணமலை ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்(Photo) | Discussion Problems Trincomalee Adivasi People

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஆதிவாசிகளது பிரச்சினைகள், நுண்நிதி செயற்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் நிலவரங்களை அறியும் நோக்கில் திருகோணமலைக்கு கள விஜயம் மேற்கொண்டாதாக இதன்போது கருத்துரைத்த மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் டாக்டர் நிமல் கருணாசிரி தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ் .அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், சூம் செயலியூடாக மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US