குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணி பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காணி பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சிறப்பு கலந்துரையாடலானது இன்று (12) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திராவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குறித்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.











கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
