கடற்றொழில் அமைச்சர் - செல்வம் எம்.பி இடையே விசேட கலந்துரையாடல்
வடக்கில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேற்று(03.04.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடற்றொழிலாளர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலையை கொண்டுள்ள இடப்பிரச்சினை தொடர்பில் கலந்தரையாடப்பட்டதாக செல்வம் அடைக்களநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அத்தோடு, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
