13வது திருத்தம் தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடல் (video)
13th amendment
Sri Lanka Politician
C. V. Vigneswaran
Jeevan Thiyagaraja
By Kajinthan
13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கும், மாகாண அரசாங்கத்துக்கும் உள்ள நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று (17.04.2023) நடைபெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண முதலமைச்சரின் செயலாளர் கே. விக்னேஸ்வரன், முன்னாள்
வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US