அடுத்த 6 மாதங்களுக்கான மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மின்சார சபையின் அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று(19.07.2023) வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் மின்சார சபையின் கணினி கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.
மேலும், பராமரிப்பு அட்டவணைகள், மின் தடைகள், நீர்மின் திறன் மற்றும் புதிய போக்குகள் ஆகியவை கலந்துரையாடலின்போது மதிப்பாய்வு செய்யப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Power generation plans for the next 6 months was reviewed with the System control of CEB on Monday. Maintenance of transmission lines & grid, power losses, hydro capacity, new developments was reviewed. pic.twitter.com/QEM4h65AcU
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 19, 2023
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri