பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்னவுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பேச்சுவார்த்தையை நடாத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம் இந்த சந்தி;ப்பு நடாத்தப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதி , விமானப்படைத் தளபதி மற்றும் புலனாய்வுப் பிரிவு பிரதானி உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலளார் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ பயிற்சிகள் குறித்தும் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 16 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
