சண்டிலிப்பாயில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு (Photos)
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நுங்கு வெட்டுவதற்காக வெற்றுக்காணி ஒன்றிற்குச் சென்ற இளைஞர்கள் சிலர் இந்த வெடி பொருட்களைக் கண்டுள்ளனர்.
அதன்பின்னர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த வெடிபொருட்கள் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வெடிபொருட்களுள் கைக்குண்டு ஒன்று, கண்ணிவெடி ஒன்று மற்றும் தோட்டாக்கள்
என்பன உள்ளடங்கும்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri
