நுகேகொடையின் மிகப்பெரிய குடியிருப்பு திட்டத்தின் சொகுசான வாழ்வை கண்டறியுங்கள்: Kelsey Palace
358, High-Level வீதி, நுகேகொடையில் அமைந்துள்ள Kelsey Palace, கொழும்பின் மிகவும் விரும்பப்படும் புறநகர் பகுதிகளில் சொகுசான வாழ்க்கை மற்றும் முதலீட்டின் உச்சமாக உள்ளது.
80.6 perch நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பானது, 10 மாடிகளையும், 120 பிரத்தியேக அலகுகளையும் கொண்டுள்ளது.
இது மூன்று நிலைகள் கொண்ட வாகன தரிப்பிடம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பானது, புகழ்பெற்ற அரச மற்றும் தனியார் பாடசாலைகளால் சூழப்பட்டுள்ளது - Marjorie De Alwis International (20 மீ), Sujatha Vidyalaya (160 மீ), மற்றும் Lyceum International (1.3 கிமீ) - இது குடும்பஸ்தர்களுக்கும், சிறந்த முதலீடுகளுக்கும் தகுதியான தேர்வாக அமைகிறது.
Cargills Food City Supermarket ஐ போன்ற அடிப்படையான வசதியை எளிதாக அணுகும் வகையில், Kelsey Palace வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
பிரத்தியேக சலுகைகளுக்கு, +94 77 712 1916 | +94 77 645 4454 | +94 77 077 3773 | +94 77 077 4774 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.






6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
