மைக்ரோசொப்ட் சேவைகள் முடக்கம்
Outlook, MS Teams, Azure மற்றும் Microsoft 365 உள்ளிட்ட Microsoft சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முடக்கப்பட்டுள்ள Microsoft சேவைகள்
மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் மூலம் மின்னஞ்சல்களை அனுப்புவது, பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. Outlook இணையத்தின் வாயிலாகவும், மொபைல் வாயிலாகவும் புதிய மின்னஞ்சல்களைப் பெறவோ அல்லது மின்னஞ்சல்களை அனுப்பவோ முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த செயலிழப்பு 3000 க்கும் மேற்பட்ட பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெருமளவு பயனர்கள் சிரமத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மீண்டும் பதின்மூன்றா....! 19 மணி நேரம் முன்

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam

மூக்கு, தாடை எலும்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் நடிகர் விஜய்ஆண்டனி! தற்போது இவரின் நிலை என்ன? Manithan
